அரசியல்வாதிகளின் முதலீடு...
மக்களின் மறதி - அரசியல்வாதிகளின் முதல் முதலீடு
திருடிய வரிப்பணம் - அரசியல்வாதிகளின் இரண்டாவது முதலீடு
சாதி பிரிவினை - அரசியல்வாதிகளின் மூன்றாவது முதலீடு
பொய் - அரசியல்வாதிகளின் நான்காவது முதலீடு
திசை திருப்புதல் - அரசியல்வாதிகளின் ஐந்தாவது முதலீடு
தந்திரம் - அரசியல்வாதிகளின் ஆறாவது முதலீடு
துரோகம் - அரசியல்வாதிகளின் ஏழாவது முதலீடு
மொழியறிவு - அரசியல்வாதிகளின் எட்டாவது முதலீடு
Thursday, September 17, 2009
Monday, September 14, 2009
நன்மைக்கு..
நன்மைக்கு..
பசித்திரு!
உடலின் நன்மைக்கு..
தனித்திரு!
மனதின் நன்மைக்கு..
விழித்திரு!
ஆன்மாவின் நன்மைக்கு..
பசித்திரு!
உடலின் நன்மைக்கு..
தனித்திரு!
மனதின் நன்மைக்கு..
விழித்திரு!
ஆன்மாவின் நன்மைக்கு..
Wednesday, September 9, 2009
படித்ததில் மகிழ்ந்தது...
Give a man a fish, and you'll feed him for a day. Teach a man to fish, and he'll buy a funny hat. Talk to a hungry man about fish, and you're a consultant. - Scott Adams
"The skill of writing is to create a context in which other people can think." - Edwin Schlossberg
Advice is what we ask for when we already know the answer but wish we didn't. - Erica Jong
If "con" is the opposite of "pro", then Congress is the opposite of progress.
If everything seems under control, you're just not going fast enough. - Mario Andretti
The only thing that makes life possible is permanent, intolerable uncertainty; not knowing what comes next. - Ursula LeGuin
A discovery is said to be an accident meeting a prepared mind. - Albert Szent-Gyorgi

தென்பாண்டி சீமையிலே..
கண் போல காத்திருப்பேன்
பொன்போல பாத்திருப்பேன்
கண்ணான கண்மணியே கண்ணுறங்காயோ, கண்ணுறங்காயோ..
மலரும் பூவே மயங்காதே..
விடியும் பொழுது வாடாதே..
நமக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும்..
நினைத்தே வாழ்ந்தால் வழி பிறக்கும்..
பொன்போல பாத்திருப்பேன்
கண்ணான கண்மணியே கண்ணுறங்காயோ, கண்ணுறங்காயோ..
மலரும் பூவே மயங்காதே..
விடியும் பொழுது வாடாதே..
நமக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும்..
நினைத்தே வாழ்ந்தால் வழி பிறக்கும்..
நகைச்சுவை..
நகைச்சுவை..
கோ-பே இல்லாமல் மன நிம்மதிக்கு கிடைக்கும் மருந்து..
கோப்பை இல்லாமல் மன மகிழ்ச்சிக்கு கிடைக்கும் மது..
கோ-பே இல்லாமல் மன நிம்மதிக்கு கிடைக்கும் மருந்து..
கோப்பை இல்லாமல் மன மகிழ்ச்சிக்கு கிடைக்கும் மது..
நிலா...
நிலா...
நட்சத்திர விமானங்களின் விமான நிலையம்..
வான ஊர்தி பறவைகளின் வெள்ளை கூடு..
என் குழந்தைக்கு மேகத்தில் ஒளிந்து விளையாடும் பெயர் தெரியா நண்பன்..
நட்சத்திர விமானங்களின் விமான நிலையம்..
வான ஊர்தி பறவைகளின் வெள்ளை கூடு..
என் குழந்தைக்கு மேகத்தில் ஒளிந்து விளையாடும் பெயர் தெரியா நண்பன்..
Tuesday, September 8, 2009
பிறவிக்கூண்டு...
ஒரு கிளிக்கு சிறையாக இருந்து
விடுதலையின் மேல் எப்போதும்
மோகத்துடன் வாழும் வாழ்க்கையாகவும்...
இன்னொரு கிளிக்கு எல்லாம் கிடைக்கும்
இடமாக இருந்து
வெளிஉலக விடுதலையின் மேல்
அச்சத்துடன் வாழும் வாழ்க்கையாகவும்...
மற்றொரு கிளிக்கு
இது சிறையா அல்லது பாதுகாப்பா
என்ற குழப்பமே வாழ்க்கையாகவும்...
இறுதியில்
எது வாழ்க்கை என்ற கேள்வியுடனேயே
முடிகிறது இந்த கிளிகளின் வாழ்க்கை..
ஆனாலும்
மற்றவர்களுக்கு மட்டும்
வாழ்க்கையை என்னவென்று தேடுங்கள்
என்ற பாடத்தை தொடங்க சொல்லாமல் சொல்லிவிட்டு....
முடிவில் முடிகிறது...இந்த பிறவி....

Wednesday, August 19, 2009
முதல் வணக்கம் நண்பர்களே!
முதல் வணக்கம் நண்பர்களே!
அந்த இறைவனுக்கும் மற்றும் எல்லோர்க்கும் ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு என் எண்ணங்களை குறிப்பெடுத்து அதை பகிர்ந்து கொள்ளும் இந்த வாய்ப்பை, நீண்டநாள் தட்டிகழித்த இந்த வேலையை, பிள்ளையார் சுழியோடு ஆரம்பிக்கிறேன்.
காளீஸ்வரன்.ஜெய்

Subscribe to:
Posts (Atom)